புதிய வழிகாட்டுதல் வெளியீடு

img

ட்ரோன்கள் பறப்பதற்கான  புதிய வழிகாட்டுதல் வெளியீடு... விதியை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம்....

உரிமம் பெறுவோருக்கு பத்தாண்டு வரை செல்லத்தக்கது.விதிமுறைகளை மீறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது....